*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.
*#06 #இந்த குறியீடை பயன்படுத்துவதன் மூலம் ஐஎம்இஐ எண் கண்டுபிடிக்கமுடியும்.
*#62 #இந்த குறியீடை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் எஸ்எம்எஸ் பாதுகாப்பாக உள்ளதா எனக் கண்டுபிடிக்க முடியும். மேலும் டேட்டா போன்றவை பாதுகாப்பாக இருக்கும்.
*#*# 4636#*#*- *#*#197328640#*#* போன்ற எண்களை வைத்து மொபைல் போனை பின் தொடர்ந்தால் கண்டுபிடிக்க முடியும். ஐபோன்க்கான குறியீடு- *3001# 12345#*
0 comments:
Post a Comment