Gallery

பழந்தமிழர்கள் கண்ட நுண்ணிய கால அளவுகள்

பழந்தமிழர்கள் கண்ட நுண்ணிகள் கண்ட நுண்ணிய கால அளவுகள்:

60 தற்பரை 1 வினாடி.

 
60 வினாடிகள் - 1 நிமிடம்

 
24 நிமிடம் - 1 நாழிகை

 
2 1/2 நாழிகை - 1 மணி

 
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்

 
7 1/2 நாழிகை (அ) 2 முகூர்த்தம் - 1 யாமம்

 
60 நாழிகை 1 நாள்.

 
8 யாமம் 1 நாள்.

 
7 நாள் 1 கிழமை.

 
15 நாள் 1 பக்கம்.

 
2 பக்கம் 1 மாதம்.

 
2 மாதம் 1 பருவம்.

 
3 பருவம் 1 செலவு.

 
2 செலவு 1 ஆண்டு.


( 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 25 தற்பரைகல் கொண்டது ஓர் ஆண்டு )
Share on Google Plus

0 comments:

மொபைல்போனில் ஒரு சில குறுகிய குறியீடுகள்

*#21 # இந்த குறியீடு மூலம் உங்கள் அழைப்புகள் செய்திகள் மற்றும் பிற தரவு திசை திருப்பப்படுகிறதா என்பதைக் கண்டறியலாம்.  *#06 #இந்த குறிய...